வாழ்வியதுக்கு உண்டான அர்த்தங்களை தெரியப்படுத்துவதநமது மாணவமாணவிகளை திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கிற்கு அழைத்துச் சென்று இயக்குனர் திரு மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவான திரைப்படத்தை காண போகும் போது எடுத்த புகைப்படம்.
முதலாளியின் சுயதயம்
குடிமக்களின் வாழ்வாதாரம்
மகிழ்ச்சியான பள்ளி பருவம்
பள்ளிபருவத்தில் கிடைத்த அருமையான நண்பன்
விவசாயத்திறன்
குடிமக்களின் பேரிழப்பு
பசியின் போது உணவின் முக்கியத்துவம்
அன்பு வைத்த சகோதரியின் இழப்பு
இதுபோன்ற அடுக்கடுக்கான கடின சூழ்நிலைகளை முன் வைக்கலாம்.
நாள்:25.08.2024